|
அவதாரம் செய்த நாடு : பாண்டிய நாடு (மதுரை மாவட்டம்,தமிழ்நாடு)
அவதாரம் செய்த தலம் : திருவாதவூர் (மதுரை மாவட்டம்)
பெற்றோர் இட்ட பெயர் : திருவாதவூரர்
இறையருளால் விளங்கிய திருநாமம்: மாணிக்கவாசகர்
ஏனைய பெயர்கள் : தென்னவன் பிரம்மராயன், ஆளுடைஅடிகள்
காலம் : கி.பி. 8 ஆம் நூற்றாண்டு (கருத்து வேறுபாடுள்ளது)
பின்பற்றிய நெறி : அன்பு நெறி (சன்மார்க்கம்)
உலகில் நிலவிய காலம் : 32 ஆண்டுகள்
ஆக்கிய திருமுறை : எட்டாம் திருமுறை
அருளிய நூல் : திருவாசகம்
பாடிய பதிகங்கள் : 51
பாடல்களின் எண்ணிக்கை : 656
முதல் பாடல் : நமச்சிவாய எனத்தொடங்கும் பாடல்
இறுதிப் பாடல் : செம்மை நலம் அறியாத எனத்தொடங்கும் பாடல்
முக்தி அடைந்த தலம் : சிதம்பரம்,
இறைவன் திருவடியில்
இணைந்த நட்சத்திரம் : ஆனி மாதம் மகம் நட்சத்திரம்
|
|